Home இலங்கைமாகாணங்களுக்கிடையிலான பயணத்தடைமேலும் நீடிப்பு

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடைமேலும் நீடிப்பு

by admin

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரிய தரப்பினருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More