Home இலங்கைதிருநெல்வேலி சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்ய விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்ய விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

by admin

திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்வதற்கான புதிய இடங்கள் வழங்கப்படவுள்ள நிலையில் , அதற்கான விண்ணப்பங்களை நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் கோரியுள்ளார். 


மரக்கறி வியாபாரம் செய்ய ஆர்வமுடையோர் நல்லூர் பிரதேச சபையின் உப அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று , அவற்றை பூரணப்படுத்தி எதிர்வரும் 12ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் உப அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More