Home இலங்கைவெலிகமவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயம்

வெலிகமவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயம்

by admin

வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் உள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.. சிற்றூண்டிச்சாலையின் எரிபொருள் சிலிண்டர் வெடித்ததினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் காயமடைந்தவா்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வும் தெரிவிக்கப்படுகின்றது.

.சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More