140
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உயிா்த்தஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக கட்நத ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட ரியாஜ் பதியுதீனின் பிணை கோரல் மனு இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு கடுமையான நிபந்தனைகளுடன் அவரை உயர் நீதிமன்றம் தீ விடுவித்துள்ளது
Spread the love