156
விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிலிருந்து ரொஷான் மஹானாம விலகியுள்ளார். தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காகதான் இவ்வாறு தான் பதவிவிலகியுள்ளதாக அவர் தொிவித்துள்ளார்.
Spread the love