Home இலங்கை புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தும் நோக்கில் அரசியல் சாசனம் அமைக்கப்படுகின்றது

புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தும் நோக்கில் அரசியல் சாசனம் அமைக்கப்படுகின்றது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புலம்பெயர் தமிழ் மக்களை திருப்திபடுத்தும் நோக்கில் புதிய அரசியல் சாசனம் அமைக்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சாசன திருத்தம் தொடர்பிலான யோசனைகள் வெளித் தரப்புக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அரசியல் சாசனம் தயாரிக்கப்படுகின்றது எனவும்  பொய்யாகவே ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More