162
நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் கோத்தபாய அரசுக்கு எதிராக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
விலை ஏற்றங்கள் மற்றும் கோத்தபாய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Spread the love