Home இலங்கைபேராசிரியர் சோ. சந்திரசேகரன் காலமானார்.

பேராசிரியர் சோ. சந்திரசேகரன் காலமானார்.

by admin

பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தனது 77ஆவது வயதில் இன்று காலை காலமானார். மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More