Home இலங்கைஇலங்கைக்கு சீனா மனிதாபிமான உதவி

இலங்கைக்கு சீனா மனிதாபிமான உதவி

by admin

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அந்நாட்டின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் பேச்சாளர் சூ வெய் இன்றையதினம் அறிவித்துள்ளாா்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் தொிவித்துள்ள அவா் இலங்கை அரசாங்கமும் மக்களும் முகங்கொடுக்கும் சிரமங்களை சமாளித்து பொருளாதார , சமூக ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை பேணுவார்கள் என தாங்கள் நம்புவதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More