Home இலங்கைமேலும் மூவர் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.

மேலும் மூவர் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.

by admin


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக  மட்டக்களப்பைச்  சேர்ந்த  ஒரு பெண்கள்,   சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த  3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்று புதன்கிழமை (20) அதிகாலை சென்றடைந்துள்ளனர்.

 தனுஷ்கோடியை சென்றடைந்த குறித்த இலங்கை தமிழர்களை  மீட்ட மெரைன் காவல்துறையினா் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அவர்கள் மட்டக்களப்பில் இருந்து எவ்வாறு தனுஷ்கோடிக்கு சென்றார்கள் என்பது குறித்து காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More