Home இலங்கைராஜபக்‌ஸக்கள் குடும்பமே கூடி, பேச்சுவார்த்தை

ராஜபக்‌ஸக்கள் குடும்பமே கூடி, பேச்சுவார்த்தை

by admin

ராஜபக்‌ஸக்கள் குடும்பமே கூடி, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், மகிந்த ராஜபக்‌ஸ , முன்னாள் அமைச்சர்களான பசில்ராஜபக்‌ஸ, சமல் ராஜபக்‌ஸ மற்றும் நாமல் ராஜபக்‌ஸ , உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ​மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More