Home இலங்கைமுடங்கியது யாழ்ப்பாணம்

முடங்கியது யாழ்ப்பாணம்

by admin

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கோரியும் , அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமாறும் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 
அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிலையங்கள் , வங்கிகள் என்பன மூடப்பட்டு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More