Home இலங்கைநிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு – நாடாளுமன்ற உறுப்பினர் பலி

நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு – நாடாளுமன்ற உறுப்பினர் பலி

by admin

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் பிட்டிவல வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More