177
யாழ்ப்பாண மாவட்ட செயலரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் மற்றும் காவற்துறையினரும் இணைந்து நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை (12.06.22) பல்பொருள் அங்காடி ,மொத்த வியாபார நிறுவனங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் பரிசோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுமென மாவட்ட செயலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love