Home இலங்கைஅத்துருகிரியவில் பதற்றம் – காவற்துறையினர் 6 பேர் காயம்!

அத்துருகிரியவில் பதற்றம் – காவற்துறையினர் 6 பேர் காயம்!

by admin

அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 6 காவற்துறையினர் காயமடைந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More