Home இலங்கைஇந்திய வெளிவிவகார செயலாளர் ஜனாதிபதி – பிரதமரை சந்தித்தார்!

இந்திய வெளிவிவகார செயலாளர் ஜனாதிபதி – பிரதமரை சந்தித்தார்!

by admin

இலங்கைக்கு இன்று காலை சென்ற இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More