Home இலங்கைகுருநகர் மீனவர் ஊர்காவற்துறை கடலில் சடலமாக மீட்பு!

குருநகர் மீனவர் ஊர்காவற்துறை கடலில் சடலமாக மீட்பு!

by admin

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.  குருநகர் ஐஸ்பழ வீதியை சேர்ந்த திகாரி நைனாஸ் (வயது 57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , பிரதே பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More