Home இலங்கைஅலரிமாளிகைக்குள் மோதல் – 10 ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்தியசாலையில்!

அலரிமாளிகைக்குள் மோதல் – 10 ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்தியசாலையில்!

by admin

அலரிமாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 10 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவர்களில் 2 பேர் சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More