Home இந்தியாஆளுனர் நாளைக்குள் நல்ல முடிவை அறிவிப்பார் – ஜெயக்குமார்

ஆளுனர் நாளைக்குள் நல்ல முடிவை அறிவிப்பார் – ஜெயக்குமார்

by admin


தங்கள் கருத்தை ஆவன செய்வதாக தமிழக ஆளுனர் தெரிவித்ததாகவும்  நாளைக்குள் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் எனவும் தமிழக  அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

ஆளுநரை எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுகவின் 10 அமைச்சர்கள் இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  ஜெயக்குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

124 சட்டமன்ற உறுப்பிர்களின்  ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம்  வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக முதலமைச்சர்; ஓ. பன்னீர்செல்வமும் இன்று மீண்டும் சந்தித்து சட்டசபையில் தமக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More