Home இலங்கைஇலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரான்ஸ் தளர்வு

இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரான்ஸ் தளர்வு

by admin

பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனையில் தளர்வுகளை மேற்கொண்டுள்ளது. இலங்கையின் அண்மைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இலங்கைக்கு பயணம் செய்யும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரான்ஸ் அரசாங்கம் தமது குடிமக்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கையில் தற்போது பெரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லாததால், தற்போது அமுலில் அவசரகால நிலை எதிர்வரும் 18, க்குப் பின்னா் மேலும் நீடிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்த மறுநாளான நேற்று இவ்வாறு பிரான்ஸ் தனது பயண ஆலோசனையில் தளர்வுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More