148
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவிற்கு பிணை வழங்குவது தேவையற்றது எனத் தொவித்துள்ள கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா அவரை எதிா்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினால் போதுமானது எனத் தொிவித்து அவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளாா்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் போில் அவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love