150
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக வரைபொன்று முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் 18 முன்மொழிவுகள் குறித்த வரைபில் சேர்க்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மன், கனடா, மலாவி, வடக்கு மெசடோனியா, மென்டிநிட்ரோ ஆகிய நாடுகள் வரைபை முன்னிலைபடுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love