Home இலங்கைதேசிய சபைக்கான பெயர்ப் பட்டியல் நாடாளுமன்றில் சமா்ப்பிப்பு

தேசிய சபைக்கான பெயர்ப் பட்டியல் நாடாளுமன்றில் சமா்ப்பிப்பு

by admin

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை உள்ளடக்கிய தேசிய சபைக்கான பெயர்ப் பட்டியலை சபாநாயகர் இன்று (23) நாடாளுமன்றில் சமர்பித்துள்ளாா்.

இவ்வறு தேசிய சபையில் உள்வாங்கப்படும் நாடதளுமன்ற உறுப்பினர்களின் பெயா் விபரம் பி வருமாறு.

டக்ளஸ் தேவானந்தா
நசீர் அஹமட்
டிரான் அலஸ்
சிசிர ஜெயக்கொடி
சிவநேசதுரை சந்திரகாந்தன்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
ரவூப் ஹக்கீம்
பவித்ராதேவி வன்னியாராச்சி
வஜிர அபேவர்தன
ஏ.எல்.எம். அதாவுல்லா
பேராசிரியர் திஸ்ஸ விதாரண
ரிஷாத் பதியுதீன்
விமல் வீரவன்ச
வாசுதேவ நாணயக்கார
பழனி திகாம்பரம்
மனோ கணேசன்
உதய கம்மன்பில
ரோஹித அபேகுணவர்தன
நாமல் ராஜபக்ஷ
ஜீவன் தொண்டமான்
கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்
அதுரலியே ரதன தேரர்
அசங்க நவரத்ன
அலி சப்ரி
சீ.வீ விக்னேஸ்வரன்
வீரசுமண வீரசிங்க
சாகர காரியவச

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More