146
யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் கடும் மழை பொழிந்தமையால் , தீபாவளி கொண்டாட்டங்கள் சோபையிழந்து காணப்பட்டது.
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இம்முறை மக்கள் புத்தாடைகள் வாங்குதல் , வெடிகள் வாங்குதல் என்பவற்றில் நாட்டம் இல்லாத நிலைமை காணப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் முற்பகல் முதல் கடும் மழை பொழிந்ததால் , தீபாவளி கொண்டாட்டங்கள் சோபையிழந்தன. பெரும்பாலானவர்கள் ஆலய வழிப்பாடுகளுடன் தமது கொண்டாட்டங்களை மட்டுப்படுத்திக்கொண்டனர். –
Spread the love