Home இலங்கைஒ.எம்.பி வேண்டாம்

ஒ.எம்.பி வேண்டாம்

by admin

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியிலுள்ள மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி நிலையத்தில் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் நடமாடும் சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை  இடம்பெற்ற போது , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒ.எம்.பி வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகிறோம், இரண்டு லட்சம் லஞ்சம் வேண்டாம், நீதி அமைச்சரே வெளியேறு, என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More