191
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜிபிஎஸ் ஒழுங்கையில் இன்றைய தினம் திங்கட்கிழமை துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணிடம் ஒன்றே கால் பவுண் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளனர்.
இந்த வழிப்பறி தொடர்பான சிசிரிவி பதிவு காணொளி விசாரணைகளுக்காக கோப்பாய் காவல்துறையினரினால் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love