Home இலங்கையாழில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

யாழில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

by admin
யாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில் இருந்து , இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை  பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் கடலில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்ணுற்று , யாழ்ப்பாண  காவல்துறையினருக்கு தகவல் வழங்கி இருந்தார்.
நீதிமன்ற உதரதரவினை பெற்று சடலத்தை மீட்க காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More