Home இலங்கைகிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கிடையிலும் சந்திப்பு

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கிடையிலும் சந்திப்பு

by admin

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்றது

இதன் போது  கிழக்கு மாகாண  பயணிகள் போக்குவரத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும்  அதற்கான தீர்வுகள் குறித்தும் இதன்போது  கலந்துரையாடப்பட்டன.

இந்த சந்திப்பின்  போது   கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து  அதிகார சபையின் பணிப்பாளர் சமந்த  அபேகுணவர்த்தனவும் கலந்துகொண்டிருந்தார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More