253
கேகாலை மாகாண மேல் நீதிமன்றத்தில் இன்று (08) ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 03.07.2014 அன்று கேகாலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது சீமெந்து கல்லால் தாக்கி ஒருவரைக் கொலை செய்ததாக அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது
Spread the love