Home இலங்கைகுறும்பட – ஆவணப்பட தயாரிப்பு போட்டி – வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் 

குறும்பட – ஆவணப்பட தயாரிப்பு போட்டி – வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் 

by admin
வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறும்பட , ஆவணப்பட தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களின் தயாரிப்புகளும் திரையிடப்பட்டன.

வடமாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தநிகழ்வில் , வடமாகாண ஆளுநர்   ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More