Home இலங்கைபுதிய பிரதம நீதியரசர் தொடர்பில் அரசியல் சாசனப் பேரவை கூடி ஆராய உள்ளது

புதிய பிரதம நீதியரசர் தொடர்பில் அரசியல் சாசனப் பேரவை கூடி ஆராய உள்ளது

by admin


புதிய பிரதம நீதியரசர் நியமனம் தொடர்பில் அரசியல் சாசனப் பேரவை  இன்றைய தினம் இரவு கூடிய ஆராய உள்ளது.  சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இரவு 9 மணியளவில் சபாநாயகரின் அலுவலகத்தில அரசியல் சாசனப் பேரவை கூட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் நாளைய தினத்துடன் ஓய்வு பெற்றுக்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More