Home உலகம்இத்தாலி அருகே படகு விபத்து – 41 பேர் பலி

இத்தாலி அருகே படகு விபத்து – 41 பேர் பலி

by admin

 

இத்தாலியின் லம்பேடுசா  தீவின் அருகே 45 பேருடன் சென்ற படகு மூழ்கியதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியாவில் உள்ள ஸ்பாக்ஸில் இருந்து புறப்பட்ட படகு, இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்த   போது , திடீரென விபத்துக்குள்ளாகி மூழ்கியதாக,   உயிா் தப்பிய 4 போ்   தெரிவித்துள்ளனர்.  அளவுக்கு அதிகமான பயணிகளை    ஏற்றச் சென்றதாலேயே படகு விபத்துக்குள்ளானதாக தொிவிக்கப்பட்டுள்ளது

உள்நாட்டுப் போர் மற்றும் வறுமை  காரணமாக ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக   மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்ற போது அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகள் கவிழ்ந்து  அதிகளவான உயிாிழப்புகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More