Home இலங்கைபொன்.சிவகுமாரின் 73 பிறந்த நாள்

பொன்.சிவகுமாரின் 73 பிறந்த நாள்

by admin
தியாகி பொன்.சிவகுமாரின் 73 பிறந்த நாளை முன்னிட்டு காலை 10.30 மணியளவில் உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது . பொன் சிவகுமார்நினைவேந்தல்ஏற்பாட்டு குழு ஏற்பாடு செய்த நிகழ்வில் சிவகுமாரின் சகோதரி  சிவகுமாரி  மற்றும் நல்லூர் பிரதேசசபை முன்னாள் உப தவிசாளர் இ.ஜெயகரன் ஆகியோர் கலந்து கொண்டு திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து , சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More