Home பிரதான செய்திகள்ஆசிய கிண்ணத்தினை இந்தியா கைப்பற்றியுள்ளது

ஆசிய கிண்ணத்தினை இந்தியா கைப்பற்றியுள்ளது

by admin

 

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட்டின்  இறுதிப் போட்டியில்  இலங்கை அணியை 10 விக்கெட்களினால் வென்று இந்திய அணி  வரலாற்று சாதனை படைத்து சம்பியனாகியயுள்ளது

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற  இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி  முதலில்  துடுப்பெடுத்தாடி   சகல விக்கெட்களையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதனையடுத்து 51 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான இலக்கை நோக்கி பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆட்டமிழப்புகள் எதுவுமின்றி 6.1 ஓவர்களில் வெற்றியிலக்கை  இடைந்து சம்பியன் கிண்ணத்தைினைக் கைப்பற்றியுள்ளது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More