Home இலங்கைஇலங்கையர்கள் என நம்பப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலில் கைது!

இலங்கையர்கள் என நம்பப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலில் கைது!

by admin

இலங்கையர்கள் என நம்பப்படும் இரண்டு பெண்கள், ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் செல்ல முயன்ற போது, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More