352
தேங்காய் பறிக்க, நேற்றைய தினம் சனிக்கிழமை தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வரணி , நாவற்காட்டு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே நேற்றைய தினம் சனிக்கிழமை தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்க ஏறிய போது , தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
Spread the love