148
போராட்டத்திற்கு அழைப்பு:-
முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவை பிரிவில் உள்ள வட்டுவாகல் பகுதியில் கடற்படையினருக்காக 617 க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் கடற்படையினருடைய தேவைக்காக சுவீகரிக்கப்படுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினால் முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்;கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக 3 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளும், மீனவ தொழிலாளர்களும் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
Spread the love