Home இலங்கைஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான மகஜரில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கையெழுத்திட்டது

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மகஜரில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கையெழுத்திட்டது

by admin

 

நீண்ட காலமாக தடுப்பில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இன்றைய தினம் சிறீலங்கா சனாதிபதியைச் சந்தித்து தமிழ் அரசியற் கைதிகளின் உறவினர்கள், சிவில் அமைப்புக்கள் கையளிக்கவுள்ள மகஜரில் 05.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்று கையெழுத்திட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் தனது ஆதரவினைத் தெரிவித்தது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More