331
மாவனல்லை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (28) இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து அழிவடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினா் மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
பழங்கள், நகைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் பல கடைகள் இந்த தீயில் எரிந்து அழிவடைந்துள்ள நிலையில் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், மாவனெல்ல காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love