Home இலங்கைவடக்கைச் சோ்ந்த  இருவா் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வடக்கைச் சோ்ந்த  இருவா் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

by admin

 

சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற வடக்கைச் சோ்ந்த  இருவா் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வவுனியாவைச் சேர்ந்த 34 வயதான ஒருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதாக ஒருவரும்   கிரேக்க’ சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி செல்ல முயன்ற போது  இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகளால்  ஆவண பரிசோதனை நடவடிக்கைகளின் போது   கைது செய்யப்பட்ட    சந்தேகநபர்கள்  இருவரும் இன்று அதிகாலை கட்டாரின் டோஹாவுக்கு சென்று டோஹாவிலிருந்து, பாரிஸ{க்குச் சென்று இறுதியில் ஜேர்மனியின் மியூனிக் நகரை அடைவதற்கு திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More