362
ஸ்லோவாக்கியா நாட்டுப் பிரதமர் ரொபட் ஃபிகோ (Robert Fico) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவா் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.
Spread the love