358
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டா் நேற்று (19) விபத்துக்குள்ளான நிலையில் அவா் உயிரிழந்துவிட்டதாக ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவருடன் பயணித்த ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்பைஜானில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மற்றும் 9 பேர் பயணித்த ஹெலிகாப்டா் சீரற்ற வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love