232
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட 5 பிரதிவாதிகளை விடுதலை செய்மாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு செய்ததன் மூலம், அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக அவா்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிழப்பிடத்தக்கது
Spread the love