180
வீட்டு கிணற்றில் தண்ணீர் அள்ள முயன்ற 06 வயதான சிறுவன் , கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளாா், யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஹரிஸ்ராஜ் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளாா்.
சிறுவனின் பெற்றோர் பணி நிமித்தம் வெளியே சென்ற வேளை, சிறுவன் கிணற்றில் தண்ணீர் அள்ள முயன்ற வேளை “கப்பிக் கயிறு அறுந்தமையால் சிறுவன் கிணற்றினுள் விழுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாா். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த்து வருகின்றனர்.
Spread the love