72
யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவால் ஸ்மார்ட் வகுப்பறை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2024/06/3-1-2-800x400.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2024/06/3-3-3-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2024/06/3-4-2-800x533.jpg)
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கல்லூரிக்கு சென்று 11 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களுடன் ஸ்மார்ட் வகுப்பறையை கையளித்தத்துடன் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்ச ரூபாய் நிதியுதவியையும் வழங்கி வைத்தார்.
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2024/06/3-1-2-800x400.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2024/06/3-3-3-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2024/06/3-4-2-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2024/06/3-5-2-800x533.jpg)
Spread the love