145
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (20) காலை இலங்கையை சென்றடைந்துள்ளாா். இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பின் இந்திய இராஜதந்திரி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் விரைவில் இலங்கைக்கு எதிா்வரும் ஓகஸ்ட் மாதமளவில் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love