293
காசாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் நடத்தப்பட்டுவந்த பாடசாலை மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகவர் நிறுவனத்தின் பணியாளர்கள் 6 பேர் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love