Home இலங்கையாழில் மகளிர் துடுப்பாட்ட போட்டி

யாழில் மகளிர் துடுப்பாட்ட போட்டி

by admin

 

மகளிர் துடுப்பாட்ட அணிகளுக்கு இடையிலான மாபெரும் துடுப்பாட்ட போட்டி முதல் முறையாக யாழ்ப்பாணம் ,அரியாலை காசிப்பிள்ளை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது

” Ariyalai Allstars womens cricket league 2024″ எனும் பெயரில் எதிர்வரும் 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த சுற்றுப்போட்டியில் 05 அணிகள் மோதவுள்ளன.
இறுதிப் போட்டி 17ஆம் திகதி இடம்பெறும் எனவும், இறுதி போட்டியில் பிரதம விருந்தினராக யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி மணிவண்ணன் கலந்து கொள்ளவுள்ளார் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More