367
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தைத் தாக்கிய ஹெலன் புயல் காரணமாக மேலும் 90 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கமைய மாநிலம் முழுவதும் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முடங்கியுள்ளதாகவும், மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
173 ஆண்டுகளில் அமெரிக்காவைத் தாக்கிய மிக மோசமான சூறாவளியாக ஹெலன் புயல் பதிவாகியுள்ளது.
Spread the love