Home உலகம் இன்று ஆரம்பமாகும் மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்

இன்று ஆரம்பமாகும் மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்

by admin

 

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்  இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில்  ஆரம்பமாகவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும்  இந்தத் தொடருக்கான முதல் சுற்றுப்  போட்டிகள்  இரண்டு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன.

6 தடவைகள் சம்பியனாகியுள்ள அவுஸ்திரேலிய அணியுடன் இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் A குழுவிலும் பங்களாதேஷ், இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள்  அணிகள் B குழுவில் போட்டியிடுகின்றன.

இன்று(  நடைபெறவுள்ள தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளும்    இரண்டாவது போட்டியில்    இலங்கை  மற்றும்  பாகிஸ்தான் அணிகள் போட்டியிடவுள்ளன.  நடைபெறவுள்ளது.

 

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More